இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
30 வைகாசி 2024 வியாழன் 15:38 | பார்வைகள் : 6064
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடம் மக்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும், தெற்கிலும் பலத்த காற்றுடன் கொந்தளிப்பான கடல்களுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan