யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த கதி
29 ஆவணி 2023 செவ்வாய் 12:48 | பார்வைகள் : 9633
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார்.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, கிருமி தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஊசியின் மூலம் போதைப்பொருளை உட்செலுத்திக் கொண்டுள்ளமை பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan