இயக்குனராக அறிமுகமாகும் விஜயின் மகன்…..
28 ஆவணி 2023 திங்கள் 13:33 | பார்வைகள் : 13377
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
அதன் பிறகு புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் விஜயின் மகன் சஞ்சய் தனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை எனவும் இயக்குனராக விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இயக்கம் புதிய படம் ஒன்றில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் தத் கையெழுத்திடும் புகைப்படங்களும் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் இருக்கும் புகைப்படங்களும் லைக்கா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan