யூரோ கிண்ணம் 2024... வெற்றிக்கணக்குடன் தொடங்கிய இங்கிலாந்து அணி
17 ஆனி 2024 திங்கள் 08:57 | பார்வைகள் : 5341
யூரோ கிண்ணம் 2024 தொடரில் இங்கிலாந்து அணி தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஜேர்மனியில் நடந்துவரும் யூரோ கிண்ணம் 2024ல் இங்கிலாந்து அணி தங்களின் முதல் ஆட்டத்தில் செர்பியாவை எதிர்கொண்டது.
ஜூட் பெல்லிங்ஹாம் தலையால் முட்டித்தள்ளிய ஒற்றை கோல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இரண்டாவது பாதியில் செர்பியா அணி திண்டாட வைத்துள்ளது. இங்கிலாந்து அணியை நகர முடியாதபடி செர்பியா வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
வியாழக்கிழமை டென்மார்க் அணியுடன் இங்கிலாந்து மோத உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan