கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு குறைந்துவரும் மக்கள் ஆதரவு
14 ஆனி 2024 வெள்ளி 09:18 | பார்வைகள் : 8296
கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 28 சதவிகித மக்கள் மட்டுமே ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
66 சதவிகிதம் மக்கள் ஒரு பிரதமராக, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகளிலோ, ஆளும் லேபர் கட்சியைவிட எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மக்கள் என்னை விரும்பவில்லை என்றாலும், கனடாவும், கனேடியர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய என்ன செய்வது என்பதை யோசித்து, அதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.
சமீப காலமாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்துவருகிறார் ட்ரூடோ. Podcastகளில் பங்கேற்பது, பேட்டிகள் கொடுப்பது, யூடியூப் சேனல்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவது, ஏன் பெண்கள் கூடைப்பந்து விளையாட்டு குறித்த நிகழ்ச்சியில் கூட ட்ரூடோ கலந்துகொண்டு பேசிவருகிறார் .
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan