Nanterre நகரம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ள RER E..!
7 வைகாசி 2024 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 10302
RER E தொடருந்து Nanterre நகரம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மே 6 ஆம் திகதி இந்த போக்குவரத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பரிசின் மேற்கு பக்கமாக 55 கிலோ மீற்றர் தூரம் Mantes-la-Jolie நகரம் வரை RER E சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
● Neuilly Porte Maillot - Palais des Congrès,
● La Défense Grande Arche
● Nanterre-La-Folie
ஆகிய மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த விஸ்தரிப்பினால் RER A மற்றும் RER B சேவைகளது நெருக்கடி 10% சதவீதம் குறையும் என எதிர்பார்க்கபப்ட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan