நோயாளியை காப்பாற்ற பரிசில் தரையிறங்கிய உலங்குவானூர்தி!
6 வைகாசி 2024 திங்கள் 18:04 | பார்வைகள் : 9683
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இன்று திங்கட்கிழமை உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறங்கியது. மக்கள் பாதுகாப்புக்காக இயங்கும் குறித்த வானூர்தி, நோயாளி ஒருவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுவதற்காக தரையிறக்கப்பட்டது.
rue Saint-Charles occupait வீதியில் உள்ள 4 அடுக்கு கட்டிடம் ஒன்றில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கோமா நிலைக்குச் சென்றதால், இந்த உலங்குவானூர்தி வரவழைக்கப்பட்டது.
பின்னர், இளைஞன் அதில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
(புகைப்படம் : மாதிரி காட்சி. கோப்பில் இருந்து..)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan