உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை வீழ்ச்சி!
6 வைகாசி 2024 திங்கள் 16:59 | பார்வைகள் : 15927
உணவு உள்ளிட்ட பல்வேறு பொருகளின் விலை இந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்கம் காரணமாக பிரான்சில் பொருகளொன் விலை கிட்டத்தட்ட 20% சதவீதத்தால் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக பொருகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தட்டுகள் கழுவ பயன்படுத்தப்படும் சோப் விலை 2.43% சதவீதத்தாலும், சம்பூக்களின் விலை 2.33% சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பற்பசைகளின் விலை 1.52% சதவீதத்தாலும், சலவைத் தூள் 0.75% சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கழிவறை தாள்களின் விலை 1.06% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
உருளைச் சீவல் எனப்படும் Chips பொரித்த உணவுப் பொருகளின் விலை, முட்டை, பீட்சா, உறையவைக்கப்பட்ட சிற்றுண்டிகள் போன்றவற்றின் விலை 1% சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan