தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள்! - புதிய ஆய்வு!
27 சித்திரை 2024 சனி 13:51 | பார்வைகள் : 13296
தெரியாத இலக்கத்தில் (Numéro inconnu) இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. தெரியாத இலக்க அழைப்புக்களை பிரெஞ்சு மக்கள் மிக இலகுவாக கடந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி 65% சதவீதமான மக்கள் தங்களுக்கு வரும் புதிய இலக்க அழைப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 57% சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டில் 59% சதவீதமாகவும் இருந்த நிலையில், சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 6% சதவீதத்தால் அதிகரித்திருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan