பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது உள்துறை அமைச்சரை இடை நிறுத்திய 'FR-Alert' எச்சரிக்கை!!
14 வைகாசி 2024 செவ்வாய் 10:54 | பார்வைகள் : 16267
நேற்றைய தினம் பரிசில் வசிக்கும் பல ஆயிரம் மக்களுக்கு 'FR-Alert' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை உள்துறை அமைச்சருக்கும் வந்திருந்தது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார். Nouvell-Calédonie தீவின் மாகாணசபை தேதல் தொடர்பான வரைவு ஒன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதில் உள்துறை அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரது தொலைபேசியில் குறித்த 'FR-Alert' எச்சரிக்கை பதிவானது. இதனால் ஒரு சில விநாடிகள் அவர் தனது உரையை நிறுத்தனர்.
அதன் பின்னர், அவரது தொலைபேசிக்கு பெறப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, சில விநாடிகளின் பின்னர் உரையைத் தொடர்ந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan