கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்தவருக்கு நேர்ந்த கதி

13 வைகாசி 2024 திங்கள் 11:01 | பார்வைகள் : 5728
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர்படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட் மூலம் கீழே குத்த போது அவர் காயமடைந்துள்ளார்.
கோபுரத்தில் இருந்து கீழே குதித்த பின்னர் தனது பராசூட்டை திறப்பதில் தாமதம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காயமடைந்தர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1