வல்துவாஸ் - இலகுரக விமானம் மோதிப் பலி!!
12 வைகாசி 2024 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 9065
நேற்று இரவு 20h30 அளவில் பரிசின் புறநகரப் பகுதியான வல்துவாசில் (Val-d'Oise) இல் இலகுரக இயந்திர விமான விபத்தில் 64 வயதுடையவர் சாவடைந்துள்ளார்.

இந்த ULM எனப்படும் இலகுரக இயந்திர விமானத்தில் இந்த 64 வயதுடையவர் மட்டுமே விபத்து நடந்த சமயத்தில் இருந்துள்ளார்.

இந்த விமானம் 200 மீற்றர் உயரத்தில் இருந்து வீழ்ந்த நிலையிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு பறந்து கொண்டிருந்த இன்னொரு இலகுரக இயந்திர விமானத்திலிருந்தவரே, இந்த விபத்தைக் கண்டு, உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கும், காவற்துறையினரிற்கும் அறிவித்துள்ளார்.
ஆனாலும் விபத்து ஏற்பட்டவுடனேயே இந்த நபர் சாவடைந்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan