கடலில் இருந்து 36 அகதிகள் மீட்பு!
11 வைகாசி 2024 சனி 17:39 | பார்வைகள் : 8490
பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 36 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மே 11, சனிக்கிழமை அதிகாலை அவர்கள் வடக்கு பிரான்சின் பா-து-கலே நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிறிய படகு ஒன்றில் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், பிரெஞ்சுக் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
அவர்கள் மிக ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan