விவசாயத்திற்கு மரணச்சடங்கு!!
11 வைகாசி 2024 சனி 12:36 | பார்வைகள் : 12773
தொடர்ச்சியான விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாயத்திற்கு இறுதிக்கிரிகைகள் நடாத்தப்பட உள்ளது.
Ille-et-Vilaine பகுதியின் விவசாயிகளின் சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது. விவசாயத்திற்கு எதிராகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினை எதிர்த்து விவசாயத்திற்குச் சாவு ஊர்வலம் நடாத்தப்பட உள்ளது.

இந்தப் பகுதியின் மாவட்ட ஆணையத்தின் முன்றலில் இந்த அடையாள விவசாயச் சாவு ஊர்வலம் நடாத்தப்பட உள்ளது.
இதில் பல மாவட்ட விவசாயச் சம்மேளனங்களும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் சட்டவரைபை எதிர்த்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan