■ பரிசில் 26°C வெப்பம்!
11 வைகாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 11382
மழை மேக மூட்டத்துடன் காணப்பட்ட தலைநகர், இந்த வார இறுதியில் மிதமான வெப்பமத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26°C வரை இன்று பரிசில் வெப்பம் நிலவும் எனவும் தெளிந்த வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்சின் தென் மேற்கு பகுதிகளில் எல்லாம் அதிகபட்சமாக 30°C வரை வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nancy நகரில் 24°C வெப்பமும்,
Reims Lille மற்றும் Dijon போன்ற நகரங்களில் 25°C வெப்பமும்,
தலைநகர் பரிசில் 26°C வெப்பமும்.நிலவும்.
Strasbourg மற்றும் Perpignan போன்ற நகரங்களில் 27°C வெப்பமும்,
Brest, Rennes, La Rochelle மற்றும் Nantes நகரங்களில் 28°C வெப்பமும், அதிகபடமாக Bordeaux நகரில் 29°C வெப்பமும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan