Viry-Châtillon நகரில் மீண்டும் தாக்குதல்! - சிறுவன் படுகாயம்!
8 சித்திரை 2024 திங்கள் 11:38 | பார்வைகள் : 10488
நேற்று ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை Viry-Châtillon நகரில் இடம்பெற்ற தாக்குதலில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இதே நகரில் சில நாட்களுக்கு முன்னர் (ஏப்ரல் 4, வியாழக்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் Viry-Châtillon (Essonne) நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தீயணைப்பு படையினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan