●● பல்வேறு நகரங்களில் பதிவான அதிகூடிய வெப்பம்!
6 சித்திரை 2024 சனி 18:04 | பார்வைகள் : 16390
இன்று ஏப்ரல் 6, சனிக்கிழமை நாட்டின் பல நகரங்களில் கடுமையான வெப்பம் நிலவியிருந்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது போல், ஏப்ரல் மாத பிற்பகுதியில் பதிவாகவேண்டிய வெப்பம், முற்பகுதியிலேயே பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்மேற்கு நகரங்களில் 32°C வரை வெப்பம் பதிவானது.
Pau (Pyrénées-Atlantiques) நகரில் 32°C வெப்பம் பதிவானது . இன்றைய நாளில் பதிவான அதிகூடிய வெப்பம் இதுவாகும். இதே நகரில் ஏப்ரல் மாதம் ஒன்றில் பதிவான அதிகபட்ச வெப்பம் 31.8°C ஆகும். 2005 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி இந்த வெப்பம் பதிவாகியிருந்தது. அந்த பதிவு இன்றைய தினம் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Tarbes நகரில் 30.5°C வெப்பம் பதிவானது. 2005 ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 0.4°C வெப்பம் அதிகமாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan