▶ T3a பாதையில் சிக்கிக்கொண்ட கனரக வாகனம்! - போக்குவரத்து பாதிப்பு!
5 சித்திரை 2024 வெள்ளி 06:47 | பார்வைகள் : 18217
T3a ட்ராம் பாதையில் கனரக வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டதை அடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. George Brassens நிறுத்தத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 6 மணி முதல் தற்போது வரை (8.30 மணி நிலவரப்படி) Porte de Vanves மற்றும் Pont du Garigliano நிலையங்களிடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்பது மணிவரை இந்த போக்குவரத்து தடைப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சிக்கிக்கொண்டுள்ள கனரக வாகனத்தில் இருந்து இரு வேறு வாகனங்களில் பொதிகள் இடமாற்றப்பட்டுக்கொண்டு இருப்பதாக அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan