◉ வெள்ளம்: 107 பேர் வெளியேற்றம் - ஒருவரைக் காணவில்லை! - உள்துறை அமைச்சர் தகவல்!
31 பங்குனி 2024 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 14868
வெள்ளம் காரண்மாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக Indre-et-Loire மற்றும் Vienne ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக Bélâbre (Indre) நகரில் வசிக்கும் 107 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். இன்று மார்ச் 31 ஆம் திகதி Val-d'Oise மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அங்கு வைத்து இதனைத் தெரிவித்திருந்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan