“மிஸ் யுனிவர்ஸ் ”சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு....!

27 பங்குனி 2024 புதன் 10:17 | பார்வைகள் : 9597
மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார்.
இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து ,இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் தங்களது பாரம்பரிய வழக்கத்தை கைவிடுத்த நகர்வில் ஒன்றாக ,து பார்க்கப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1