ஒரு பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய பிரபல நாடு

27 பங்குனி 2024 புதன் 09:37 | பார்வைகள் : 8704
ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது.
இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக தாய்லாந்து விளங்கவுள்ளது .
இச்சட்டமூலம் அமலுக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தின் செனட் சபையும் மன்னரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1