இடி மின்னல் மழை! - எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
27 சித்திரை 2024 சனி 06:49 | பார்வைகள் : 17936
பிரான்சின் தென் மேற்கு பகுதிகளில் இன்று இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente,
Gironde,
Dordogne,
Lot,
Landes,
Lot-et-Garonne,
Tarn-et- Garonne,
Gers
ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி நண்பகலில் இருந்து நள்ளிரவு வரை அங்கு செம்மஞ்சள் (orange) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அங்கு மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் உள்ள பூங்காக்கள் நள்ளிரவுடன் மூடப்படும் என அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan