இலகுவாக்கப்பட்ட சட்டம்! - 150,000 பேர் குடும்பப் பெயர்களை மாற்றினர்!!
26 சித்திரை 2024 வெள்ளி 07:44 | பார்வைகள் : 10928
பிரெஞ்சு மக்கள் தங்களது குடும்பப் பெயரை மாற்றுவதற்குரிய சட்டம் இலகுவாக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஒன்றரை வருடங்களில் 150,000 பேர் தங்களது பெயர்களை மாற்றியுள்ளனர்.
ஜூலை 2022 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்குள்ளாக 150,000 பேர் பெயர்களை மாற்றியுள்ளனர். இந்த தகவலை INSEE எனும் ஆய்வு நிறுவனம் நேற்று ஏப்ரல் 25 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிரான்சில் குடும்ப பெயர்களை மாற்றுவதற்குரிய சட்டங்கள் இலகுவாக்கப்பட்டது. அதையடுது மாதம் ஒன்றுக்கு 6,500 பேர் வரை தங்களது குடும்ப பெயர்களை மாற்றிவந்துள்ளனர்.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான இதே ஒன்றரை ஆண்டுகளில் 44,000 பேர் மாத்திரமே தங்களது பெயர்களை மாற்றியிருந்தனர். அதையடுது சட்டம் இலகுவாக்கப்பட்டதை அடுத்து, மூன்று மடங்காக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan