அடுத்தவாரமும் தொடரும் குளிர்!!
21 சித்திரை 2024 ஞாயிறு 14:21 | பார்வைகள் : 20097
மே மாதம் நெருங்கும் நிலையிலும் வழமைக்கு மாறாக காநிலை குளிராக உள்ளது. இது அடுத்தவார நடுப்பகுதிவரை தொடரும் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வட ஐரோப்பா பகுதியில் இருந்து வரும் குளிர்காற்று இந்தக் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என்றும், வழமையான வெப்பநிலையயை விட சராசரியாக 6 தொடக்கம் 8 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் பயிர்ச்செய்கைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.
இந்தக் காலப்பகுதியில் 1976 ஆம் ஆண்டிலும் 1991 ஆம் ஆண்டிலும் கடும் குளிரும் பனி வீழ்ச்சியும் இருந்தமையை வானிலை மையம் நினைவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan