ஐரோப்பிய தேர்தல்! - Valérie Hayer இற்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி மக்ரோன்!
18 சித்திரை 2024 வியாழன் 04:59 | பார்வைகள் : 9101
ஐரோப்பிய தேர்தலில் போட்டியிடும் Valérie Hayer இற்கு தனது ஆதரவினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தேர்தலுக்கான பிரச்சாரங்கள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை பெல்ஜியத்தலைநகர் Brussels இற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்து Valérie Hayer இனைச் சந்தித்தார்.
பின்னர் அவருக்கு தனது ஆதரவினை அறிவித்தார். ’ஒரு வலுவான ஐரோப்பா, வலுவான பிரான்ஸ், வலுவான மற்றும் நியாயமான ஐரோப்பாவினை உருவாக்கும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan