பிரான்சில் இரஷ்யாவுக்கு ஆதரவாக செய்திகள் பரப்பும் பேஸ்புக் கணக்குகள்!
17 சித்திரை 2024 புதன் 14:46 | பார்வைகள் : 15715
பிரான்சில் இரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்வதாக 3,826 பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை மிகப்பெரிய தொகை என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கணக்குகள் இரஷ்யாவின் நிலைப்பாடுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், உக்ரேனுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை AI Forensics எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் 30 மில்லியன் பேர் பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம் சமூகவலைத்தளத்தினை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 3,826 கணக்குகள் இரஷ்யாவுக்கு ஆதரவான செய்திகளை பகிர்வதாகவும், கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அவ்வாறு பகிரப்பட்ட செய்திகளை பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan