யுத்தத்தில் இணைந்த ஈரான்! - கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி மக்ரோன்!
14 சித்திரை 2024 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 13126
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரானும் இஸ்ரேல் மீது தாகுதலை ஆரம்பித்துள்ளது. முன் அறிவித்தல் இன்றி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
300 ஏவுகணைத்தாக்குதலை இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் வான்வழி தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ”இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய முன் அறிவிப்பில்லாத தாக்குதலை வலுவாக கண்டிக்கிறது" இந்த தீவிர நிலைப்பாட்டை குறைப்பதற்கு பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொள்ளும்’ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan