நவிகோ பயனாளர்கள் - இலவசமாக கழிவறைகள் பயன்படுத்த முடியும்!

10 சித்திரை 2024 புதன் 19:06 | பார்வைகள் : 16855
நவிகோ பயனாளர்கள் இல் து பிரான்சுக்குள் உள்ள சில நிலையங்களில் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Navigo அல்லது Imagine'R அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி இலவசமாக்கப்பட்டுள்ளது.
Montparnasse,
Saint-Lazare,
Austerlitz,
Gare du Lyon,
Gare du Nord,
Gare de l'Est,
Marne-la-Vallée Chessy,
Roissy Charles-de-Gaulle
ஆகிய எட்டு தொடருந்து நிலையங்களில் முதற்கட்டமாக அங்குள்ள கழிவறைகளை கட்டணம் இன்றில் இலவசமாக பயன்படுத்த முடியும்.
இந்த பட்டியலில் மிக விரைவில் மேலும் பல தொடருந்து நிலையங்கள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1