எகிப்திய ஜனாதிபதியுடன் உரையாடிய இம்மானுவல் மக்ரோன்!
9 சித்திரை 2024 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 9178
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எகிப்த்திய ஜனாதிபதியுடன் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார். இந்த உரையாடன் காஸா யுத்த நிறுத்தம் தொடர்பில் இடம்பெற்றது.
காஸாவில் உடனடி போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தும்படியும், பிணயக்கைகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுதல் வேண்டும் எனவும் இரு நாட்டு ஜனாதிபதிகளும் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.
முதலில் எகிப்திய ஜனாதிபதி Abdel Fattah al-Sissi உடனும், பின்னர்
எகிப்தின் மன்னர் Jordanian King Abdullah II உடனும் தொலைபேசி வழியாக நேற்று திங்கட்கிழமை உரையாடினார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan