மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்! - பேருந்து சாரதி கைது!
3 பங்குனி 2024 ஞாயிறு 15:02 | பார்வைகள் : 14401
மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
67 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி மாணவி ஒருவரின் பெற்றோர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதியான குறித்த நபர், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சாரதி விரைவில் பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan