இந்தோனேசியாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
24 பங்குனி 2024 ஞாயிறு 07:21 | பார்வைகள் : 9116
இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 24 -03-2024 அதிகாலை உணரப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் 6.4 அலகுகளாக பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan