ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு

23 பங்குனி 2024 சனி 13:07 | பார்வைகள் : 8922
ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 15 மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹமில்டன் முதல் கிங்ஸ்டன் வரையில் பனிப்பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1