இலங்கை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

21 பங்குனி 2024 வியாழன் 12:21 | பார்வைகள் : 7032
இலங்கையில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம், பெப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1