விலை உயர்ந்த Sunglass அணிந்து பயிற்சிக்கு வந்த கோலி.
20 பங்குனி 2024 புதன் 07:02 | பார்வைகள் : 10084
ஆர்சிபி சூப்பர் ஸ்டார் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் இறங்கியுள்ளார்.
விராட் கோலிக்கும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் இரண்டாவது குழந்தை அகாய் கோலி பிறந்ததால், கோஹ்லி கிரிக்கெட்டில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி இருந்தார்.
RCBயின் முழு அணியும் இன்று (செவ்வாய்க்கிழமை) சின்னசாமி மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிடப்பட்டது. இதில் விராட் கோலியும் கலந்து கொண்டார்.
இதன்போது அனைவரின் கவனமும் விராட் கோலி அணிந்திருந்த கவர்ச்சிகரமான சன்கிளாஸ் (Sunglass) மீது குவிந்திருந்தது. விராட் கோலி பல ஆண்டுகளாக இந்த கண்ணாடியை அணிந்து வருகிறார்.
இது Oakley brand சன்கிளாஸ்கள். விராட் கோஹ்லியிடம் இதே போன்ற பல சன்கிளாஸ்கள் உள்ளன.
Oakley இணையதளத்தில் இந்த சன்கிளாஸ்களின் விலை ரூ.17,000 முதல் ரூ.20,000 ஆயிரம் ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan