CSK அணியில் நெட் பவுலராக 17 வயது இலங்கை வீரர் சேர்ப்பு
16 பங்குனி 2024 சனி 14:36 | பார்வைகள் : 6612
இலங்கையைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் CSK அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் (Kugadas Mathulan) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட குகதாஸ் மதுலன் போட்டி தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைக்க பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட்டை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா (Matheesha Pathirana) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan