இலங்கையில் இளைஞரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
9 ஆவணி 2023 புதன் 13:53 | பார்வைகள் : 9579
மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031 – 2295223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan