பரிசில் விதிவிலக்காக பதிவான மிதமான வெப்பம்!
15 பங்குனி 2024 வெள்ளி 07:58 | பார்வைகள் : 24843
நேற்று மார்ச் 14 ஆம் திகதி பரிசில் விதிவிலக்காக மிதமான வெப்பம் பதிவானது.

நேற்று நண்பகலின் பின்னர் பரிசில் 18.7°C வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பருவகாலத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட 6°C அதிகமாகும்.
அடுத்த வாரத்தில் தலைநகரில் இதே போன்ற மிதமான வெப்பம் (18°C தொடக்கம் 20°C வரை) நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் 16°C இற்கும் குறைவான வெப்பம் நிலவும் எனவும், நேற்றைய நாள் விதிவிலக்காக இந்த வெப்பம் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan