இடி மின்னலுடன் கூடிய மழை, வெள்ள அபாயம் - பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

10 பங்குனி 2024 ஞாயிறு 08:45 | பார்வைகள் : 10484
இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ardèche, Charente-Maritime, Gard, Gironde, Var, Lozère மற்றும் Aveyron ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையும், வெள்ளமும் ஏற்படும் எனவும், Alpes-Maritimes மாவட்டத்தில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கையும், Landes மற்றும் Pyrénées-Atlantiques மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக தற்போது Hérault மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1