109 மில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பில் RATP!
8 பங்குனி 2024 வெள்ளி 13:23 | பார்வைகள் : 14363
இல்-து-பிரான்சுக்குள் பொது போக்குவரத்தில் ஈடுபடும் RATP நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டில் பாரிய வருவாய் இழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய 2022 ஆம் ஆண்டில் 26 மில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்திருந்த RATP நிறுவனம், அதற்கு அடுத்த ஆண்டியில் 109 மில்லியன் வருவாய் இழப்பினை சந்தித்துள்ளது. எரிசக்தி/ மின்சார கட்டணம் அதிகரிப்பு மிக முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், RATP நிறுவனத்தின் துணை நிறுவனங்களினால் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், அனைத்து குழுமங்களையும் சேர்த்து 2023 ஆம் ஆண்டில் 1.75 பில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan