இடை நிலை அவசரபிரிவுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு!
28 தை 2024 ஞாயிறு 16:05 | பார்வைகள் : 9353
பிரான்சின் இடைநிலை அவசரப்பிரிவுடன் (interministérielle de crise) உள்துறை அமைச்சர் Gérald Darmanin சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. Place Beauvau மாளிகைக்கு உள்துறை அமைச்சர் பயணிக்க உள்ளார். நாட்டில் நிலவி வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக நாடு ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு மேற்படி சம்பவம் தொடர்பிலேயே இடம்பெற உள்ளது.
விவசாயிகள் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில், அவசரகால சூழ்நிலை கருதி மேற்படி சந்திப்பு இடம்பெற உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan