டி20 அணிக்கு கேப்டனான வனிந்து ஹசரங்கா!
10 தை 2024 புதன் 08:30 | பார்வைகள் : 11079
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 அணியை இலங்கை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 14ஆம் திகதி தொடங்குகிறது.
இதற்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் டி20 அணிக்கு ஹசரங்கா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 வீரர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ள சரித் அசலங்கா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், அகில தனஞ்செய ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அணி விபரம்:
வனிந்து ஹசரங்கா (கேப்டன்)
சரித் அசலங்கா (துணை கேப்டன்)
குசால் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரமா
குசால் ஜனித் பெரேரா
ஏஞ்சலோ மேத்யூஸ்
தசுன் ஷானாக
தனஞ்செய டி சில்வா
கமிந்து மெண்டிஸ்
பதும் நிசங்கா (Subject to fitness)
மஹீஷ் தீக்ஷணா
துஷ்மந்தா சமீரா
தில்ஷன் மதுஷன்கா
மதீஷா பத்திரனா
நுவான் துஷாரா
அகில தனஞ்செய
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan