Euromillions : முதன்முறையாக வெற்றிபெறப்பட்ட பெரும் தொகைப்பணம்!
9 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 22577
Euromillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் இதுவரை இல்லாத பெரும் தொகை பணம் வெற்றிபெறப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் €240 மில்லியன் யூரோக்கள் வெல்லப்பட்டுள்ளது. 17, 30, 42, 48, 50 ஆகிய ஐந்து இலக்கங்களும் 4 மற்றும் 8 நட்சத்திர இலக்கங்கள் கொண்ட அதிஷ்ட்டலாபச் சீட்டே வெல்லப்பட்டுள்ளது.
Euromillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். முன்னதாக சென்ற ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் 230€ மில்லியன் யூரோக்களை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan