கனவு சுகம்

27 மார்கழி 2023 புதன் 08:13 | பார்வைகள் : 7703
சண்டையிட்டு
பிரிந்து சென்றவள்
கனவில் வந்து
கட்டியணைத்து
முத்தமிட்டு சென்றாள்
கடவுளுக்கு நன்றி
கனவில் வரும் காதல்
மோதல் கொள்வதில்லை...!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1