தொலைபேசிகள், மடிக்கணனிகளை திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு!

23 மார்கழி 2023 சனி 08:35 | பார்வைகள் : 8280
தொலைபேசிகளையும், மடிக்கணனிகளையும் திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு வழங்க உள்ளது.
€25 யூரோக்களில் இருந்து €50 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. புதிய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, திரை உடைந்த அல்லது மின்கலன் பழுதடைந்த தொலைபேசிகளுக்கு €25 யூரோக்களும், மடிக்கணனிகளுக்கு €50 யூரோக்களும் கொடுப்பனவாக ஜனவரி 1, 2024 முதல் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, வீட்டு உபயோகப்பொருட்களை திருத்துவதற்கு (சலவை இயந்திரம், சமையல் உபகரணங்கள் போன்றவை) அரசு கொடுப்பனவு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1