’மிஸ் 49.3’ - பிரதமரை கேலிக்குள்ளாக்கும் இணையவாசிகள்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 19045
பிரான்சுக்கான 2024 ஆம் ஆண்டின் ‘மிஸ்.பிரான்ஸ்’ அழகி நேற்று சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே மகுடத்தை பிரதமர் Élisabeth Borne இற்கும் அணிவித்து அழகு பார்த்துள்ளனர் இணையவாசிகள்.
அழகிப்போட்டியில் பங்கேற்பவர்கள் அணியும் ‘MISS FRANCE' பட்டியினை, ‘MISS 49.3' என மாற்றி அதனை பிரதமர் Élisabeth Borne இற்கு அணிவித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் அழகிப்போட்டி இடம்பெற்ற அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் 22 ஆவது தடவையாக பயன்படுத்தினார்.
அதையடுத்தே இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan