யூத எதிர்ப்பு தாக்குதல் - 74 வயதுடைய ஒருவருக்கு சிறை!!
15 மார்கழி 2023 வெள்ளி 16:04 | பார்வைகள் : 11130
யூத எதிர்ப்பு தாக்குதலில் ஈடுபட்ட 74 வயதுடைய ஒருவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Levallois-Perret (Hauts-de-Seine) நகரில் வசிக்கும் குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி அன்று, அங்குள்ள கட்டிடம் ஒன்றின் சுவற்றில் 'யூதர்கள் எல்லாம் திருடர்கள்’ என பொருட்படும் படியாக ”Juif voleur" எனும் வார்த்தையினை எழுதியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சில நாட்களில் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில்ம், நேற்று வியாழக்கிழமை Nanterre நகர குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஒக்டோபர் 7 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதில் இருந்து இதுவரை பிரான்சில் 1,800 இற்கும் மேற்பட்ட யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan