ஹமாசிடம் பணயக்கைதியாக பிடிபட்டிருந்த பிரான்ஸ்-இஸ்ரேலிய நபர் சடலமாக மீட்பு!!
15 மார்கழி 2023 வெள்ளி 07:09 | பார்வைகள் : 8816
ஹமாஸ் அமைப்பிடம் பணயக்கைதிகாய சிக்கியிருந்த பிரான்ஸ்-இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட ஒருவரது சடலம் காஸா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹமாஸிடம் பணயக்கைதிகாக பிடிபட்டிருந்த Elya Toledano என்பவரது சடலமே மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சடலம் உடற்கூறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தில் 140 பணயக்கைதிகளை பிடித்துச் சென்றனர். அவர்களில் Elya Toledano ஒருவராவார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan