Orly உட்பட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிப்பு!!
15 மார்கழி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 10386
டிசம்பர் 18, திங்கட்கிழமை Orly சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் சேவைத்தடை ஏற்பட உள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs aériens) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, இந்த போக்குவரத்து தடை ஏற்படுவதாக விமான சேவைகளுக்கான இயக்குனரகம் (Direction générale de l’aviation civile) அறிவித்துள்ளது.
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் ல்30% சதவீதமான விமான சேவைகள் தடைப்பட உள்ளன.
அதேவேளை, Lyon, Lille, Brest, Rouen, Poitiers மற்றும் Saint-Yan போன்ற விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தடைப்படும் என அறிய முடிகிறது. பயணிகள் தங்களது பயணத்தை பிற்போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan