மழை வெள்ளம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
13 மார்கழி 2023 புதன் 07:42 | பார்வைகள் : 20533
மழை வெள்ளம் காரணமாக இன்று புதன்கிழமை நாட்டின் பதினொரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dordogne , Lot, Corrèze, Charente, Deux-Sèvres, Gironde, Charente-Maritime, Isère, Ain. Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடைவிடாது பெய்துவரும் அடைமழையினால் வெள்ளப்பெருக்கு ஆபத்து எழுந்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை முதல் நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan