மீண்டும் புயல்! - 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
4 கார்த்திகை 2023 சனி 08:55 | பார்வைகள் : 11154
சியாரா புயல் வடக்கு பிரான்சை சூறையாடிச் சென்றிருந்த நிலையில், புதிய புயல் ஒன்று தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ளது.
"tempête Domingos" என பெயரிடப்பட்ட இந்த புதிய புயல் எச்சரிக்கை காரணமாக 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூலம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bouches-du-Rhône(13)
Charente(16)
Charente-Maritime(17),
Corse-du-Sud (2A)
Haute-Corse(2B)
Gironde(33)
Pas-de-Calais(62)
Deux-Sèvres(79)
Var(83)
Vendée(85)
Vienne(86)
ஆகிய 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan